Instructor
உயிர் = உயிர் (ஒலி தரும் எழுத்து)
மெய் = உடல் (ஒலி இல்லாத எழுத்து)
உயிர்-மெய் = உயிரும் மெய்யும் சேர்ந்த “உயிருள்ள எழுத்து”
ஆய்தம் (ஃ) – விசேஷ எழுத்து, சில இடங்களில் மட்டும் பயன்படும்.
This course includes 1 modules, 1 lessons, and 0 hours of materials.
உயிர் எழுத்துக்கள் (12):
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
Reply to Comment